Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • தொடாதே..!

    de Devibala ...
    வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி.மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான்."ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!""விட்ரா! மனசு வலிக்குது!""அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!""இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நாணல்

    de Devibala ...
    அதேநாள் காலை லஷ்மி கோயிலுக்கு வர, பக்கத்து வீட்டு ஆண்டாலும் கோயிலுக்கு வந்தாள்!தீபாராதனை முடிந்து லஷ்மி மண்டபத்துக்கு வர, ஆண்டாள் கூடவே வந்து உட்கார்ந்தாள்."ஏதோ பேசலாம்னு சொன்னியே லஷ்மி!""ம்! ரெண்டு வருஷமாச்சு, கல்யாணமாகி டாக்டர்கிட்ட போகலாம்னு மருமக சொல்றா! அவளை எல்லாரும் கேக்கத் தொடங்கிட்டாங்க! என்னையும்தான். நம்ம குடும்பத்துல, இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லை! கல்யாணமான ஒரு வருஷத்துல பிள்ளை பிறந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கோலம் இடும் மயிலே!

    de Devibala ...
    இங்கே ரகசிய பூஜை நடந்தது. அப்படியும் சமூக வலைதளத்தில் அது வந்துவிட்டது.மகன் சஞ்சய் விபத்தில் சிக்கியதால், கடவுள் நம்பிக்கை இல்லாத கங்காதரன் வீட்டில் மகனை வைத்து ரகசிய பூஜை! யாரோ அதை படம் எடுத்துக் கூடப் போட்டு விட்டார்கள்.கங்கா கடுப்பாகி விட்டார்."யாரையும் இன்னிக்கு நான் உள்ளே சேர்க்கலை. அப்படியும் செய்தி - அதுவும் படத்தோட எப்படி வெளில போகுது?"நாலு வேலைக்காரர்களை கூப்பிட்டு விளாசினார். அவர்கள் தங ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வெற்றிக்கொடி கட்டு

    de Devibala ...
    பிரகதீஷ் பிற்பகல் மூன்று மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான்.பத்மா ஹாலில் இருந்தாள்.அருகில் வந்தான். அவள் கன்னத்தைக் கிள்ளினான்."ஏன் டல்லா இருக்கே? சாப்பிடலாமா ரெண்டு பேரும்?"எழுந்து வந்தாள் பத்மா. மௌனமாகப் பரிமாறினாள்."உனக்கு மூட் சரியில்லையா? ஒரு ஷோ போட்ரலாமா?"பத்மா பேசவில்லை.'ஷோ' என்றால் மேற்படி சங்கதி! பத்மாவை கிறங்கடித்து விடுவான். அந்த விஷயத்தில் மன்மதனின் மகன்.அதனால்தான் பெண்கள் இவனை விடுவதில்ல ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சிறகுகள் விரியும்!

    de Devibala ...
    நாலு நாட்கள் கௌரி எந்திரமயமாகத்தான் இருந்தாள் ஆபீசிலும் வீட்டிலும்!முதலில் சசி மேல் அசாத்திய கோபம் வந்தது. அவன் முகத்தை பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை!பத்து நாட்கள் ஓடியபோது, சசி மேலுள்ள கோபம், இயல்பான படபடப்பு எல்லாமே குறைந்து ஒரு நிதானம் வந்தது! அவன் சொல்வதும் நியாயமோ?அன்று சனிக்கிழமை. அதிகம் வேலையில்லாததால், கௌரி கொஞ்சம் ஃப்ரியாக இருந்தாள்.சசி உள்ளே வந்தான்."வா சசி!""நான் நாளைலேருந்து நாலு நாள் ல ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அந்த 3 விரல்கள்..!

    de Devibala ...
    அந்த தனியார் வங்கியின் வாசலில் தன் புல்லட்டை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டான் திவாகர்.ஜுன ரஞ்சகமான சாலையின் ஒரு பக்கத்தில் சற்று உள்ளடங்கி இருந்தது அந்த (பேங்க். அதன் பக்கத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல். ஹோட்டல் வாசலில் ஒரு பெட்டிக்கடை - பீடி சிகரெட்களோடு பழக்குலைகள் தொங்க, முன் பக்கத்து வெயிலை, தொங்கும் பத்திரிகைகள் தடுத்தன. அங்கிருந்து ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, நிதானமாக உறிஞ்சத் தொடங்கினான் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கனவில் வந்தவள்!

    de Devibala ...
    பஸ் ஸ்டாப்பில் விசாலி வந்து நிற்க, கூட்டம் அலைமோதியது.'நீ கூட ஒரு டூ-வீலர் வாங்கிக்கலாம் விசாலி! இப்படி பஸ்ல இடிச்சு - புடிச்சு வரணும்னு இல்லை!'பல பேர் சொல்லிவிட்டார்கள்.விசாலிக்கு வண்டி ஓட்டத் தெரியாது! கற்றுக் கொள்ளும் அபிப்ராயமும் இல்லை! காரணம் போக்குவரத்தின் வேகத்தை - நெரிசலைப் பார்க்கும் போது விசாலிக்கு வண்டி ஓட்ட பயம்!அதனால் பேருந்துதான்.சில சமயம் தாள முடியாத கூட்டம் இருந்தால், ஆட்டோ பிடித்த ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நிழல் விழும் நேரம்..!

    de Devibala ...
    'விடிந்தால் கல்யாணம்!'தாலி கட்ட வேண்டிய ஆனந்தன், மரணத்துக்கு மாலையிட்டுவிட்ட கொடுமை!செய்தி கேட்ட நொடியில் செத்தே போனார்கள் எல்லாரும்."இ... இது உண்மையா?"மகாதேவன் வார்த்தைகளை கடித்துக் கடித்து துப்பினார்."நாங்கள் ஏன் பொய் சொல்றோம். வந்து பாருங்க!"மகாதேவன் உடனே வாசலுக்கு வர, மல்லிகா முழு அலங்காரத்துடன் வெளிப்பட்டாள்."அப்பா! நானும் வர்றேன்!""நீயாம்மா! இந்தக் கோலத்துலேயே?""இனிமே எனக்கு என்ன கோலம்னு தெர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாழம்பூவே... ஆழம்போ..!

    de Devibala ...
    "காதல் கிளி"களுக்குள் கசமுசா."மூடிய அறைக்குள் மூர்க்கமாக பேச்சு வார்த்தைகள்.""ஆவேசமாக வெளிப்பட்டாள் ஜ்வாலா!"ரசிகர்களின் கனவு ராணியும், பிரபல இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜ்வாலா நமது நிருபருக்கு பேட்டி அளிக்கையில் -நடிகர் கிஷோரை ஒரு காமுகன் என்று வர்ணித்தாள்.சிரித்துப் பேசிய என்னை தனியறைக்குள் அழைத்துப் போய் கற்பழிக்க முயற்சித்தார் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள்.இது தொடர்பாக - நடிகர் க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இது ஆரம்பம்தான்!

    de Devibala ...
    தாமு எங்களிடம் எப்படி பழகினார் என்பதெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை! இந்த ஊருக்கு நான் மாற்றலாகி வந்த புதிதில் முதலில் எங்களை வரவேற்றவர் தாமுதான்!நான் ஏன் மாற்றலாகி வந்தேன் என்ற கதையை சுருக்கமாக முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.இருந்த இடம் கோவை.அருகில் நீலகிரி இருந்ததால் அதன் கனமான குளிர் அம்மாவுக்குச் சேரவில்லை. தவிர, பருத்திப் பஞ்சின் தூசி வேறு!அம்மாவுக்குச் சுத்தமாக கோயம்புத்தூர் க்ளைமேட் ச ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • காலத்தின் கட்டளை!

    de Devibala ...
    தரகர் வந்துவிட்டார்."அம்மா! நீங்க எதிர்பாக்கற மாதிரி ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பொண்ணு உங்க பையனோட படிப்புதான்! ஜாதகம் ஒன்பது பொருத்தம் பொருந்தியிருக்கு! இந்த போட்டோ பாருங்க!"ராஜம் வாங்கிப் பார்த்தாள்.பெண் களையாக இருந்தாள்."அப்பா - அம்மா உயிரோட இல்லை! ஆளாக்கினது அக்காவும், அத்தானும்! அவங்கதான் அப்பா - அம்மா இடத்துல இருந்து எல்லாம் செய்யப்போறாங்க!""வேலை பாக்கறாளா?""ஆமாம்மா!""நான் என்ன சொன்னேன் தரகர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அதிகாலைச் சூரியன்

    de Devibala ...
    எல்லாம் முடிந்துவிட்டது. சந்திரனுடைய பதினாறு நாள் காரியங்கள் நேற்றோடு முடிந்து விட்டன.குழந்தையுடன் திக்குத் தெரியாமல் நின்றாள் கிரிஜா!கிரிஜாவுக்கு 29 வயது. ஒன்பது வயதில் ஒரு பெண் குழந்தை உமா!பல பெண்களுக்கு வாழ்க்கை ஆரம்பிக்கும் வயதே இதுதான். கிரிஜாவுக்கு முடிந்தே விட்டது!மஞ்சள் காமாலை சந்திரனுக்கு எமனாக முடிந்துவிட்டது. அது முற்றிய கட்டத்தில்தான் நிஜம் தெரிந்தது. ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் ஏதோ ஒரு ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus